கொடைக்கானலில் உள்ள தடியன் குடிசை என்ற இடத்தில் அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் தடியன் குடிசை என்ற இடத்தில் அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பயணித்த 12 பேரில் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Related Stories:

More