கொள்ளு மாங்காய் வடை

செய்முறை

கொள்ளு, கடலைப்பருப்பு, பச்சரிசி இவைகளை நன்கு ஊற வைத்து அத்துடன் மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். அதில் துருவிய மாங்காய், அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறு சிறு வடைகளாய் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான கொள்ளு மாங்காய் வடை ரெடி.

Tags : Loss ,
× RELATED பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நடப்பு...