ரூ.2.47 கோடி மோசடி; ஒருவர் கைது

சென்னை: வேளச்சேரியை சேர்ந்த சுச்சரித்தா மதனகோபால் (61) என்பவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 4 பிளாட்களை போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில், ராமகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த வளசரவாக்கத்தை பைனான்சியர் அங்கப்பனை (45) போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories:

More