புதினா சர்பத்

செய்முறை

மிக்சியில் புதினா, வெல்லம், உப்பு, சீரகப்பவுடர், எலுமிச்சை சாறு, தண்ணீர் ஆகியவற்றை நன்கு அரைத்து வடிகட்டி வைக்கவும். அதிலிருந்து 1/4 கப் ஜூஸ் ஊற்றி 3/4 கப் தண்ணீர் ஊற்றி ஐஸ்கட்டி சேர்த்து, புதினா கொண்டு அலங்கரித்து பரிமாறவும். இந்த ஜூஸ் நமது உடம்பை (Detox) சுத்தப்படுத்துகிறது. இதில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளன.

Tags :
× RELATED கேரட் கோதுமை தோசை