சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு: சவரன் ரூ.35,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, சவரன் ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,490-க்கு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 67.80-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: