கமலிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலிடம் போனில் ரஜினி நலம் விசாரித்தார்.

Related Stories: