2021 ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: 2021 ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. பாராட்டு விழாவில் சென்னை அணியின் கேப்டன் தோனி, உத்தப்பா, தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: