தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் சென்னையில் காலமானார்

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்பட பல திரைப்படங்களை ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கியுள்ளார்.

Related Stories: