மாம்பழ பணியாரம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு எல்லா மாவுகளையும், வெல்லக்கரைசல் (அல்லது) சர்க்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல், மாம்பழக்கூழ், சிறிது உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும். பின் மீதமுள்ள நெய்யுடன் சமையல் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். Non Stick தவாவில் மாவை சிறு சிறு பணியாரமாய் இட்டு எண்ணெய் கலவை விட்டு சுட்டுக் கொள்ளவும். சுவையான மாம்பழ பணியாரம் தயார். இரு நாட்கள் வரை கெடாது.

Tags : Mango Bureau ,
× RELATED மாம்பழ பணியாரம்