கீழ்ப்பாக்கத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளனர். கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள சாம் வின்சென்ட் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: