மேன்ச்சோ வெஜ் சூப்


செய்முறை

முதலில் எல்லாக் காய்கறிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அதன்பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தேவையான உப்பு போட்டு இறக்கவும்.

Tags : Mancho ,
× RELATED கம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்!