கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசு கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. பலத்த தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நாசர் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். மேலும் 9-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

More
>