தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>