தியாகராய நகரில் தீபாவளிக்கு புத்தாடை எடுக்க அதிகளவில் குவிந்த பொதுமக்கள்: போலீசார் பலத்த பாதுகாப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஞாயிற்று கிழமையான இன்று சென்னை தியாகராய நகரில் புத்தாடைகளை எடுக்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை எடுக்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் போலீசார் பலத்த பாதுகாப்பு அமைத்துள்ளனர்.

Related Stories:

More
>