தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>