முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பர் அலுவலகத்திற்கு சீல்

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனின் நண்பர் சந்திரசேகர் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சோதனைக்காக சென்ற போலீசார் சந்திரசேகர் இல்லாததால் அலுவலகத்திற்குள் செல்ல முடியவில்லை. இதனையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் சீல் வைத்தனர். 

Related Stories:

More
>