மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: மழையால் பாதிக்கப்படாத வகையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழைக் காலத்தில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்; பொதுமக்களுக்குத்  அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>