சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சத்திப்பு

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி7யுடன் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே சந்தித்த நிலையில் எல்.முருகனும் ஆளுநரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: