இந்தியா ஆந்திராவில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அம்மாநில அரசு அனுமதி! Oct 14, 2021 மாநில அரசு ஆந்திரா திருமலை: 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்ததற்கு அம்மாநில தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி