சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: