சென்னையில் சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை

சென்னை: சென்னையில் சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சினிமா தயாரிப்பாளர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகளுடன் ஒளிப்பதிவு திருத்த மசோதா, ஜிஎஸ்டி பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: