இந்தியா டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார் Sep 30, 2021 விவேக்ரம் சவுத்ரி தளபதி இந்திய விமானப்படை தில்லி டெல்லி: டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானப்படை தளபதியாக இருந்த பதாரியா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார்.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை