முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, நீங்கள் நாட்டுக்கு ஆற்றிய தொண்டினையும்; பொருளாதார மந்தநிலைக் காலத்தின்போது உங்கள் முக்கியப் பணியினையும் எவராலும் மறக்க இயலாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>