நிலக்கடலை பருப்பு சாம்பார்

எப்படிச் செய்வது?

குக்கரில் கழுவிய துவரம்பருப்பு, நிலக்கடலை பருப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி, புளி கரைசல், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து 4 விசில் விடவும். விசில் அடங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாயை போட்டு வதக்கி வெந்த பருப்பு கலவையை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பிரெட் பஜ்ஜி