ஷார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.15.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: ஷார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.15.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.60,000 மதிப்புள்ள மின்சாதன பொருட்கள், ரூ.22,000 மதிப்புள்ள சிகரெட்டுகளும் பயணியிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: