கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் இடத்திலிருந்து பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறுநடவு..!!

கோவை: கோவை புதுநத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் இடத்திலிருந்து பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறுநடவு செய்யப்பட்டிருக்கின்றன.  வேப்பமரம், புங்கைமரம் உள்ளிட்ட 15 மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு அதே பகுதியில் மறுநடவு செய்யப்பட்டது.

Related Stories:

>