தமிழகம் மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி Sep 19, 2021 ஐரோப்பிய ஒன்றிய அரசு பழனியல் தியாகராஜன் மதுரை: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி பறிக்கிறது என்று மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.
சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பைக், டெம்போ மீது மோதிய கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தரவா? : முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது: முதலவர் விமர்சனம்!