சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆணவமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.57,00 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>