கோவையில் தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் கைது

கோவை: கோவையில் தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>