பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்துக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: