கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

சென்னை: கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தல் வெற்றி பெற முடியுமா? என ராமதாஸ் கூறியுள்ளார். அதிமுகவோடு தபோது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய இடம் கிடைக்காது, உள்ளட்ச்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களை வென்று பா.ம.க. வாக்கு சதவிகிதத்தை நிரூபிப்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: