ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

ஈரோடு: காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கிலோ பொருட்கள், கெட்டுப்போன காளான், ரசாயன பொடி, ஆகியவற்றை அதிகாரிகள் அளித்துள்ளனர்.

Related Stories: