தாம்பரம் அருகே இரும்புலியூரில் மலைக்கோட்டை விரைவு ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் நேற்றிரவு மலைக்கோட்டை விரைவு ரயிலில் பாய்ந்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸ் என்ற இளைஞரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: