மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நடிகை கங்கனா ரணாவத் மரியாதை..!!

சென்னை: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி 10ல் வெளியாக உள்ளதால் கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். தியேட்டரில் வெளியாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

Related Stories: