சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: