புனேவில் இருந்து 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன..!

சென்னை: புனேவில் இருந்து 8 லட்சம்  கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அவை மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: