இந்தியா மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப். 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு..!! Aug 30, 2021 யூனியன் அரசு டெல்லி: மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி