ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்றம்: காங்கிரஸ், மதிமுக கோரிக்கை

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்றத்தை நடத்த காங்கிரஸ், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையை தென்சென்னைக்கு மாற்றவும் வலியுறுத்தல் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: