தமிழகம் புதுச்சேரியில் செப்.23,24-ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.: முதல்வர் ரங்கசாமி Aug 26, 2021 வணிக முதலீட்டாளர்கள் மாநாடு பாண்டிச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரியில் செப்.23,24-ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். காவல்துறை காலிப்பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்
வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை
வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு