ஆப்கானிஸ்தான் விவகாரம்; பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் பேச்சு

டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில்  பேசினர். இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து 45 நிமிடங்களுக்கும் மேல் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: