பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக்குழு அமைப்பு: அண்ணாமலை

சென்னை: பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து, வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜகவில் பொறுப்பில் நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மணிலா செயலர் மலர்கொடி தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: