உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடன், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடன், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை ஆலோசனை நடத்துகிறார். கட்சி வளர்ச்சிப் பணி, உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: