கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 7,458 கனஅடி காவிரி நீர் திறப்பு

சென்னை: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 7,458 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 5,458 கனஅடி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Related Stories: