குற்றம் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு Aug 17, 2021 தஸ்மக் ஸ்டோர் மதுரை: ஒத்தக்கடை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு நடந்துள்ளது. அயலாங்குடி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்