சென்னை மின் வாரியம் தலைமை அலுவலகத்தில் இருந்து உருண்டு விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

சென்னை: சென்னை அண்ணாசாலை மின் வாரியம் தலைமை அலுவலகத்தின் 9வது மாடி படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழந்துள்ளார். தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற போது விபரீதமாக உயிரிழந்துள்ளார்.

Related Stories: