தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல்; 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மேலும் 19-ம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: