வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

Related Stories: