அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மதுசூதனன் 20-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ வருகை தந்துள்ளனர்.

Related Stories:

>