7 பேர் விடுதலையில் விரைவில் தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்காவிட்டால் விரைவில் தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>