×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 363 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 363 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 52,950 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் உயர்ந்து 15,885 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.


Tags : Mumbai Stock Exchange, Sensex 363, points, rise
× RELATED ஏப்-26: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை